![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது?
| ||||
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது.
| ||||
உங்களால் டயரை மாற்ற முடியுமா?
| ||||
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும்.
| ||||
பெட்ரோல் காலியாகி விட்டது.
| ||||
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா?
| ||||
நான் எங்கிருந்து போன் செய்வது?
| ||||
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும்.
| ||||
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
| ||||
ஒரு விபத்து நடந்திருக்கிறது.
| ||||
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது?
| ||||
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா?
| ||||
எங்களுக்கு உதவி தேவை.
| ||||
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள்.
| ||||
போலீஸை கூப்பிடுங்கள்.
| ||||
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காமியுங்கள்.
| ||||
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காமியுங்கள்.
| ||||
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காமியுங்கள்.
| ||||